Viyakula வியாகுல மாமரியே

30 Mar 2011 02:12 3
12,297
20 4

வியாகுல மாமரியே-Full Song

வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே

சிலுவை அடியினிலே சிந்தைநொந்தழுதாயோ! -- (2)

1 பன்னிரு வயதில் ஆலயத்தில் = அன்று

அறிஞர்கள் புகழ்ந்தவரை

கரங்களை விரித்தே கள்வனைப்போல் = கழு

மரத்தினில் கண்டதனால்

2 திருமண பந்தியில் கனிரசமே = அன்று

அருளிய திருமகனே

குருதி சிந்தி கடற்காடியினை = இன்று

பருகிட கண்டதனால்

Harmonium and Song by Mr. Terence Desmond

Related of "Viyakula வியாகுல மாமரியே" Videos